குறிப்பு: புரோக்கர் கமிஷன் கிடையாது . மணமக்கள் வீட்டார்கள் நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே, திருமணம் செய்தவுடன் தகவல் மையத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் எங்களிடம் அனைத்து இனத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் வரன்கள் உள்ளன.
பதிவு கட்டணம் ரூ.300 மட்டும் , வரன் நகல் எடுக்க ரூ.40 மட்டும்
தமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன . ஆன்லைனில் பதியும் வசதி உண்டு . தபால் சேவை வசதி உண்டு. மறுமணம் பதிவு செய்யப்படும்.
மாற்று திறனாளிகளுக்கு பதிவு மற்றும் வரன் நகல் எடுப்பதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம். தொடர்புக்கு :- 9944485370 / 6385816817